கர்த்தரின் இறுதி ஜெபங்களிலிருந்து நமக்கான பாடங்கள்

40.00

Pages 48
Download PDF
Category:

நமது கர்த்தருடைய ஜீவியத்தில் ஜெபமானது இன்றியமையாத ஒன்றாக இருந்தது. தமது பிரியமான பிதாவுடன் இடைவிடாமல் ஜெபத் தொடர்பிலிருந்த நமது கர்த்தருடைய பூமிக்குரிய ஜீவியத்தில் அவரால் ஏறெடுக்கப்பட்ட இறுதி மூன்று ஜெபங்கள்கூட மிகவும் அர்த்தமுள்ளவையாகவும், இன்றளவும் நமக்கு முன்மாதிரியாகவும் இருந்து வருகின்றன. இப்பாடத்தில், அம்மூன்று ஜெபங்கள் குறித்தும், அவற்றில் நமக்கான பாடங்கள் என்ன என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளன. அனைவரும் படித்து பயன்பெறும்வகையில், புரிதலுக்கான புகைப்படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தங்களுடைய நினைவுகூருதல் தியானங்களுக்கு இப்பாடம் பயனுள்ளதாக அமைவதற்கு, ஜெபத்துடன் தாழ்மையாக இப்புத்தகத்தினைப் பகிர்ந்துகொள்கிறோம் பிரியமானவர்களே!

Shopping Cart