உக்ரேனிய வேத மாணாக்கரின் சிறு வரலாறு

Rated 5.00 out of 5 based on 1 customer rating
(1 customer review)

30.00

Pages 35
Cover Normal Book Cover
Category: Tags: ,

சமீப காலமாக போர் மேகம் சூழ்ந்துள்ள உக்ரைனில், எப்படி  நமது வேத மாணவர்கள் மலர்ந்தார்கள் மற்றும் இரண்டாம் உலகப் போர் முன்பும், அதன் கோரமான நாட்கள் மத்தியிலும் நமது சர்வ வல்லமையுள்ள தேவன் எவ்வாறு அவர்களைக் கண்ணின் மணி போல பாதுகாத்து, சத்தியம் அங்கு வளர அநுக்கிரகம் பண்ணினார் என்பது பற்றியும் (பூமிக்குரிய ஓட்டத்தை நிறைவுசெய்த) மூத்த சகோதரர் (சகோ. யூஜின் டோவ்ஹன்) மற்றும் மூத்த சகோதரி (சகோ. மரியா கிராவெட்ஸ்) இருவரின் பல அனல்மூட்டும் சாட்சியங்களுடன் சொல்லப்பட்ட “உக்ரேனிய வேத மாணாக்கரின் சிறு வரலாறு” எனும் இந்தச் சிறு புத்தகமானது, கடைசிக் காலங்களில் வாழும் நம்மைப் பலப்படுத்தி,  அனல்மூட்டும் என்கிற நம்பிக்கையில், அவர்களின் சாட்சிகளைத் தமிழில், தாழ்மையுடனும் ஜெபத்துடனும் பகிர்ந்துகொள்கிறோம்.இதில் அவர்களின் அரிய புகைப்படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன!

Shopping Cart