மன்னா! இது என்ன? என்று அன்று இஸ்ரயேலர்கள் வியந்து ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டனர். நாமும் கூட இவ்வாறே பல நாட்கள் புரியாமல் கேட்டிருந்திருக்கிறோமல்லவா பிரியமானவர்களே!
நம் தேவன் உண்மையுள்ளவர். நமது கேள்விக்கான பதிலினை ஏற்றக்கால போஜனமாக வழங்கியுள்ளார்.
பழைய ஏற்பாட்டு யாத்திராகமந்துவக்கி புதிய ஏற்பாட்டு வெளிப்படுத்தல் புஸ்தகம் வரை அருளப்பட்டுள்ள ‘மன்னா’ குறித்த சத்தியங்களை, ஆவிக்குரிய இஸ்ரயேலர்களின் அநுதின பலியின் ஜீவியத்திற்கு உதவும் வகையில், மன்னா பற்றிய அனைத்து காரியங்களையும் தெளிவாக எடுத்துரைக்கும் வண்ணமாக இந்த ஆய்வுக் கட்டுரையானது அன்பு சகோதரன் அவர்களால் ஆராய்ந்து தொகுக்கப்பட்ட ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கமாகும். தங்கள் மேலான தியானத்திற்காக இங்கே வழங்குகின்றோம்.
Reviews
There are no reviews yet.